உடல் உறுப்பு தானம்! தமிழ்நாடு அரசின் தளம் என்ன நிலையில் இருக்கிறது?
இறந்த பின், இரண்டு சிறு நீரகம், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண், விழித்திரை ஆகியவை தானமாகத் தர முடியும். இது தவிர, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக முழு உடலையும் தானமாகக் கொடுக்கலாம்.