விஷால் பிலிம் பேக்டரி கணக்கு வழக்கில் இனி ரம்யாவிடம் ஏமாற வேண்டாம் - விஷால் தரப்பில் அறிக்கை
கணக்காளராக பணியாற்றிய ரம்யா பல ஆண்டுகளாக நிறுவனத்தின் வங்கிகணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி 45 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார் எனவும், கடந்த ஜூன் 30 ஆம் தேதி மோசடி தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது