சுவர்னாவை சந்தியுங்கள், இவள் அம்பத்தூர் தொழிற்பேட்டை பாலத்துக்கு அடியில் இரும்பு பிசிருகளை பொறுக்கி தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவுகிறாள்.