தமிழ்മലയാളംहिंदी
அலசல்
'10 வருஷம் தாங்கும்னு சொன்னாங்க!" அபாயத்தில் இருக்கும் மற்ற வீடுகள்| Tiruvottiyur ground report
“வீடு எல்லாம் பொளந்திருக்கு அக்கா...” என்று திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சிறுவன், தங்களுக்கு வீட்டின் நிலையை பற்றி விவரிக்கிறான்.
13 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் திருவெற்றியூர் அரிவாங்குளம் குப்பம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளில், 24 வீடுகள் கொண்ட ஒரு கட்டிடம் டிசம்பர் 27 இடிந்து தரைமட்டமானது. எந்த உயிர்ச் சேதமும் நிகழாமல் மக்கள் தப்பியநிலையில், நீண்ட காலமாகச் சேமித்து வைத்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

Related Stories
சிட்டுக்குருவிகள் அழிவிற்கு யார் காரணம்? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
'யாரு தம்பி, உங்கள நிக்க வைச்சிருக்காங்க'| வேறுபட்ட மூன்று சுயேச்சை வேட்பாளர்களின் பகிர்வு
'மாற்றுத் துணியில்லாமல் தூக்கி வீசப்பட்ட மக்கள்!' பூர்வ குடிகளை நகரத்திலிருந்து வெளியேற்றுவது? அலசல்
'மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு': கதறும் முதல்வர் தொகுதி மக்கள்!