தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
செல்ஃபி எடுத்த போது மின்னல் தாக்கி 11 பேர் பலி!
நேற்று மாலையில் ஜெய்பூர் முழுவதும் கனமழை பெய்தது. அப்போது அரண்மனையின் பைனாகுலர் அறையில் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெய்பூரில் உள்ள ஆமர் அரண்மனையில் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
ஆமர் அரண்மனை 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவதுண்டு. நேற்று மாலையில் ஜெய்பூர் முழுவதும் கனமழை பெய்தது. அப்போது அரண்மனையின் பைனாகுலர் அறையில் சிலர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விபத்து ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.

Related Stories
நம் முன்னோர்கள் மழையை கண்டறிந்த விதங்கள்
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!
மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
மின்னல் தாக்கி ஒரே நாளில் பீகாரில் 83 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் பலி!