கடைசி 7 ஐசிசி தொடர் - கோப்பையை வென்ற 7 வெவ்வேறு அணிகள்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது இந்திய அணி.
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முடிந்தது இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் கையில் ஜேமிசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடைசியாக நடந்த 7 ஐசிசி ஆண்கள் தொடரில் வெவ்வேறு அணிகள் கோப்பையை வென்றுள்ளன.
1) 2013 சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது
2) 2014 டி 20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வென்றது
3) 2015 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது
4) 2016 டி 20 உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை வென்றது
5) 2017 சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது
6) 2019 உலகக்க்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
7) 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.
The last seven ICC men’s tournaments have had seven different champions! ???? pic.twitter.com/s4TByLWWXU
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2021

Related Stories
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - முதலிடம் பிடித்த இந்திய அணி!
‘டாப் 5இல் 3 பேர்’ ஆதிக்கம் செலுத்தம் ஆஸ்திரேலிய வீரர்கள்!
‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டீம் ரேன்கிங்ஸ்’ எதுவாக இருந்தாலும் இந்தியா தான் நம்பர் 1
WTC Final 2021 - இந்தியா, நியூசிலாந்து - யார் பெஸ்ட்?