‘இந்த பிருஷ்டம், இந்த பூமியில் இருப்பது ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது!’ | ஷங்கர்ராமசுப்ரமணியன்
வேளச்சேரியில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களுக்கும் புதிய குடியிருப்புகளுக்குமிடையில் இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகளாக உரையாடியதன் தொகுப்பு இந்த ‘டாக்கிங் பொயட்ரி’.
ஷங்கர்ராமசுப்ரமணியன், கவிஞர், பத்திரிக்கையாளர். 1995 ஆம் ஆண்டு முதல் எழுதுச்செயல்பாட்டில் இருக்கிறார். பல்வேறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் விமர்சன நூல்களை எழுதியுள்ளார். ‘கல் முதலை ஆமைகள்’ அவரது சமீபத்திய கவிதைத்தொகுப்பு. தற்போது நகுலன் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு நூல் ஒன்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அவர், ஹிந்து தமிழ் நாளிதழில் பணியாற்றி வருகிறார். கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கும், வருகையை அறிவித்து வரும் மூன்றாம் அலைக்குமிடையே, வேளச்சேரியில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களுக்கும் புதிய குடியிருப்புகளுக்குமிடையில் இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகளாக உரையாடியதன் தொகுப்பு இந்த ‘டாக்கிங் பொயட்ரி’.
கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கும், வருகையை அறிவித்து வரும் மூன்றாம் அலைக்குமிடையே, வேளச்சேரியில் எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களுக்கும் புதிய குடியிருப்புகளுக்குமிடையில் இரண்டு நாட்கள் மூன்று அமர்வுகளாக உரையாடியதன் தொகுப்பு இந்த ‘டாக்கிங் பொயட்ரி’.
