தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
"அவரை வேலையவிட்டு தூக்கக்கூடாது: Zomato-வுக்கு வேண்டுகோள்!" | ஹிந்தி பிரச்சனை Talk to Asiaville Tamil
சமீபத்தில் Zomato நிறுவன ஊழியர் ஒருவர் Hindi is our National என்று சம்பந்தமில்லாமல் ஒரு சமயம் வாடிக்கையாளர் சேவை அணுகியபோது கூறியுள்ளார்.
சமீபத்தில் Zomato நிறுவன ஊழியர் ஒருவர் Hindi is our National என்று சம்பந்தமில்லாமல் ஒரு சமயம் வாடிக்கையாளர் சேவை அணுகியபோது கூறியுள்ளார். இது பலவித விவாதங்களையும், கருத்துக்களையும் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக இதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதை சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டறிந்தாம்.
