இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளது கூடுதல் சிறப்பு.
விஜய் சேதுபதி, ரெஜினா காஸண்ட்ரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘முகில்’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதனுடன் ஒரு உரையாடல். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளது கூடுதல் சிறப்பு.