தமிழ்മലയാളംहिंदी
அரசியல்
அமெரிக்க படைகள் எதற்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்கள்? | Talk to asiaville | Writer Jamalan!
ஆயுதம் வாங்க எங்கிருந்து நிதி வருகிறது? அமெரிக்க படைகள் எதற்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்கள்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜமாலன் பதில் அளித்துள்ளார்.
20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடி நாட்டப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தாலிபான்கள் கைபற்றியுள்ளனர். தாலிபான்கள் என்றால் யார்? அவர்களுக்கு ஆயுதம் வாங்க எங்கிருந்து நிதி வருகிறது? அமெரிக்க படைகள் எதற்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்கள்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜமாலன் பதில் அளித்துள்ளார்.
