தமிழ்മലയാളംहिंदी
அரசியல்
"கருப்பு உழைப்பின் அடையாளம்!" | Talk to Asiaville | Sinthanai Selvan
சட்டமன்ற உறுப்பினராக தொடங்கியிருக்கும் அரசியல் வாழ்க்கை குறித்தும், தனக்கான அடையாளம் என்ன என்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார் கோவில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், அக்கட்சியின் தலைவர் திருமா பற்றியும், சட்டமன்ற உறுப்பினராக தொடங்கியிருக்கும் அரசியல் வாழ்க்கை குறித்தும், தனக்கான அடையாளம் என்ன என்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
