அட்டகத்தி, மெட்ராஸ், காலா, Oh My Kadavule மாதிரியான ஹிட் படங்களுக்கு Art Direction செய்த Art Director T Ramalingam கர்ணன் படத்துக்குப் போட்ட செட், இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கும் தீ பந்தத்தால் வரையப்பட்ட தனுஷ் பத்தியெல்லாம் Detailed ah பேசியிருக்காரு, தவறாம பாத்துருங்க!