திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக நீதி எதிரானது என்கிறார் Living Smile Vidya. மேலும் மத்திய அரசின் இந்த முடிவு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார் Vidya.