தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஐந்து இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த நிகழ்வு இந்திய மக்கள் மத்தியிலும் தமிழகத்திலும் நிகழ்ச்சியை பலருக்கும் தந்துள்ளது. அதிலும் ஐந்தில் மூன்று பெண்கள் தேர்வாகியுள்ளது பலரையும் உற்சாகம் செய்துள்ளது. மூன்று பெண்களில் ரேவதியிடம் நேர்காணல் செய்தோம்.