இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள் குறித்தும், பேரறிவாளன் கைது செய்யப்பட்டு நேற்றோடு 31 ஆண்டுகள் ஆகிறது குறித்தும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது நடத்தும் பாலியல் வன்கொடுமைகள் என நாட்டு நடப்புகளை பற்றி மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் பகிர்ந்துகொண்டவை.