உதட்டின் மேல் கை வைத்து சைகை செய்யும் காரணத்தை மனம் திறந்த சிராஜ்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
விக்கெட் வீழ்த்திய பின் ஒவ்வொரு முறையும், உதட்டில் கை வைத்து, வாயை மூடுங்கள் என்பது போலச் சைகை செய்து வருகிறார். ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது பற்றி அவரே மனம் திறந்துள்ளார்.