சிம்பு படத்தின் பெயர் ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றம்! - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
இன்று, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ எனத் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு, இவர், கவுதம் மேனன் இயக்கத்தில் ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடித்திருந்தார், இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, இக்கூட்டணி 2வது முறையாக, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இணைந்தனர். அப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இக்கூட்டணி 3வது முறையாக ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்கிற படத்தில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்பிறகு அப்படத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பதாகவும், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தலைப்பும் இன்று, மதியம் 12:15 மணிக்கு வெளியிடப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.
.@SilambarasanTR_'s #STR47 with @VelsFilmIntl titled as #VendhuThanindhathuKaadu ????????
— Vels Film International (@VelsFilmIntl) August 6, 2021
Dir @menongautham Music @arrahman
Prod @IshariKGanesh #Rajeevan @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema @editoranthony @Kavithamarai @Ashkum19 @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/2avyCO3s10
இந்நிலையில் இன்று, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ எனத் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
