தமிழ்മലയാളംहिंदी
விளையாட்டு
ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த இந்தியா... அதுவும் ரோஹித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்களை அடித்தது. ரோஹித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா விக்கெட்டை கையில் ஜேமிசன் கைப்பற்றினார். ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு புஜாரா உள்ளே வந்தார்.
First breakthrough for the @BLACKCAPS ????
— ICC (@ICC) June 19, 2021
Kyle Jamieson gets the big scalp of Rohit Sharma!
He is out for 34.#WTC21 Final | #INDvNZ | https://t.co/Yx17nCTHnw pic.twitter.com/nFe8dyX3tD
