உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரபல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் யோகா செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்