தமிழ்മലയാളംहिंदी
அலசல்
சமூக நீதி நாள் ஏன் தேவை ? வாழ்த்துக்களுடன் 'ராஜிவ் காந்தி'
“தந்தை பெரியார் தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதற்காகப் போராடவில்லை, இந்தி மொழி தமிழ் மொழியை ஆக்கிரமிக்கிறது என்பதற்காகப் போராடினார். தமிழர் பண்பாடு, உயர்ந்த பண்பாடு என்பதற்காகப் போராடவில்லை, தமிழர் பண்பாட்டை ஆரியப் பண்பாடு சிதைப்பதை எதிர்த்துப் போராடினார்”-திமுக வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி
“பெரியார் என்ற மனிதர் அறிமுகமாகும்போதுதான் என் திமிர் உடைந்தது. சில புரிதல்கள்தான் பெரியாரைத் தேட வைத்தது. நீ கருப்பாக இருக்கிறாய், கோட்டாவில் படிக்க வந்தவன் என்று கேலிகளையும் தாண்டி, கோட்டாவில் படிக்க வருவது, தகுதியின்மை என்கிற எண்ணம் நீண்ட ஆண்டுகாலமாக இருந்தது. என்னைப் பார்த்து கோட்டாவில வந்தவன் என்று கூறியவர்கள் எல்லாம், இன்று கோட்டா கொடுங்கள் என்று கேட்கின்றனர். அந்த வலியை என்னால் உணர முடிந்தது” என்று பெரியார் தனக்கு அறிமுகமானது பற்றி திமுக வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி பகிர்ந்துகொண்டவை...
முழு வீடியோ
