தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
பெகாஸஸ் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் நீதிபதி! நடந்தது என்ன?
அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கோகாயால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்குப் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.
பெகாஸஸ் ஒட்டுக்கேட்ட தொலைப்பேசி எண்களில் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணுடையதும் உள்ளது.
மத்திய பாஜக அரசால் மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது பெண் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கோகாயால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்குப் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார் அவர்.
இந்நிலையில் இரண்டு தினங்களாக வலவரும் வேவு பார்க்கப் பயன்படும் பெகாஸஸ் விவகாரத்தில் ரஞ்சன் கோகாய்யும் சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்று விரிவாக தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
.
