தமிழ்മലയാളംहिंदी
விளையாட்டு
நீரஜ் சோப்ராவுக்கு ஒரே நாளில் அதிகரித்த இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்!
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 23 வயதே ஆன நீரஜ் சோப்ராவை பற்றிய செய்திகள் அதற்கு முன் பெரிய அளவில் பார்த்திருக்க முடியாது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 23 வயதே ஆன நீரஜ் சோப்ராவை பற்றிய செய்திகள் அதற்கு முன் பெரிய அளவில் பார்த்திருக்க முடியாது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதும், நீரஜ் பற்றிய செய்திகள்தான் அடுத்த சில நாட்கள் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
