தமிழ்മലയാളംहिंदी
விளையாட்டு
"ஈட்டி எறிதலில் போட்டி நாளன்று ஃபார்மில் இருப்பதே வெற்றியைத் தீர்மானிக்கும் - நீரஜ் சோப்ரா
தான் 90 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிய இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும் நீரஜ் குறிப்பிட்டார்.
2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, போட்டி நாளில் ஃபார்மில் இருப்பதே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் 90 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிய இலக்கு நிர்ணயித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
23 வயதே ஆன நீரஜ் சோப்ரா 2020 ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்காகத் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர். இந்தியா எப்படியாவது மேலும் பரிசுகளை வெல்லாதா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் நீரஜ் தங்கம் வென்றார்.
