கேரள மாநிலத்தில் பெரும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், ``முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 142 அடிக்கு உயர்த்த விட மாட்டோம், முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்" என்று கேரள அரசியல்வாதிகள் முதல் மலையாள நடிகர்கள் வரை அணையைப் பற்றிய எந்தவித அடிப்படைத் தகவலும் தெரியாமல் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.