தமிழ்മലയാളംहिंदी
டோனி இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காகப் பலர் தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டோனியின் பிறந்தநாள் தொகுப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, தனக்கென்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். அவரது விடா முயற்சியினால் பல உயரங்களை எட்டி அவரது வாழ்க்கை குறிப்பு பற்றி திரைப்படம் கூட வெளியாகியிருந்தது.
டோனி இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காகப் பலர் தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியன் ரயில்வேயில் பணியாற்றி வந்த டோனி கடும் முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். அதேபோல் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
முழு விவரங்களுக்கு வீடியோவை கிளிக் செய்யவும்.
