தமிழ்മലയാളംहिंदी
விளையாட்டு
மெஸ்ஸியை அழைத்த இந்தியர்! வைரல் வீடியோ
பார்சிலோனாவில் மெஸ்ஸி தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகிலிருந்து இந்தியர் ஒருவர், அவரை அழைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்சிலோனா அணியில் விளையாடி வந்த மெஸ்ஸியை, நிதி நெருக்கடியில் தள்ளாடிவரும் பார்சிலோனா கிளப் அணியால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தங்கள் அணி வீரர்களுக்கான சம்பள உச்ச வரப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதற்கு உட்பட்டு மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தத்தைப் போட முடியவில்லை என்பதால் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று அந்த கிளப் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதனையடுத்து, மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து விலகினார். பார்சிலோனாவில் மெஸ்ஸி தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகிலிருந்து இந்தியர் ஒருவர், அவரை அழைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories
குடும்பத்தினருடன் நடனமாடும் நம்ம தல தோனி- வைரல் வீடியோ