தமிழ்മലയാളംहिंदी
விளையாட்டு
தனக்கு லிப்ட் கொடுத்தவர்களுக்கு விருந்து கொடுத்த மீராபாய் சானு!
இவர் இந்தியாவில் தங்கப் பதக்கம் வென்ற 5வது நபராகவும் சாதனை படைத்துள்ளார்.
TRAINING செல்ல லிப்ட் கொடுத்த லாரி டிரைவர்களுக்கு விருந்து கொடுத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மீராபாய் சானு!
பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீரா பாய்சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகவும் எளிய குடும்பத்திலிருந்து வந்த மீராபாய், ஒலிம்பிக் போட்டி மூலம் மிகவும் கவனம் பெற்றார்.
இவர் இந்தியாவில் தங்கப் பதக்கம் வென்ற 5வது நபராகவும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், பயிற்சிக்குச் செல்ல தனக்கு லாரியில் லிப்ட் கொடுத்த நபர்களை அழைத்து விருந்து கொடுத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் மீராபாய் சானு

Related Stories
ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு!
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை வாழ்த்திய பிரதமர் மோடி!
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி!