தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிப்பு - மூன்றாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
வகை 1 -11 மாவட்டங்கள்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை
வகை 2 - 23 மாவட்டங்கள்
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், இராணிப்பேட்டை, தென்காசி
வகை 3 - 4 மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
வகை 2இல் உள்ள 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதி அளிக்கப்படுகிறது







வகை 3இல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளும் அனுமதி அளிக்கப்படுகிறது.












