உன்னின் எடைதான் அவருக்கான ஒரே அடையாளம். அதேபோல் மர்மமான நாட்டின் தலைவர் என்று பெயர் பெற்றவர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கிழக்காசிய நாடான வட கொரியாவில் கிம் ஜாங் உன் அதிபராக இருந்து வருகிறார். மற்ற உலக நாடுகளில் உள்ள தலைவர்களைக் கணக்கிடும்போது கிம் ஜாங் உன் வயது குறைந்தவர். உன்னின் எடைதான் அவருக்கான ஒரே அடையாளம். அதேபோல் மர்மமான நாட்டின் தலைவர் என்று பெயர் பெற்றவர்.