தமிழ்മലയാളംहिंदी
திருமண தினத்தன்று, இந்த நெகிழ்வான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் விஷ்மயா என்ற இளம்பெண் இறந்த சம்பவத்தை அதிக அளவில் பேசினோம். அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சம்பவத்தை நாம் அதிக அளவில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆலப்புழா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. சதீஷ் என்ற 28 வயது இளைஞருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுருதி என்ற 21 வயது இளம் பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் முன்பே மண மகன் வரதட்சணையாக எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் திருமண தினத்தன்று, இந்த நெகிழ்வான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
முழுவதும் தெரிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
