தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
776 மருத்துவர்கள் உயிரிழப்பு - தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர்
கோவிட் 19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் தமிழ்நாட்டில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் 19 தொற்றுநோயின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் மொத்தம் 776 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் இறப்பில் பீகார் முதலிடத்திலும், டெல்லி 2 ஆவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
1) பீகார் - 115
2) டெல்லி - 109
3) உத்தர பிரதேசம் - 79
4) மேற்கு வங்கம் - 62
5) தமிழ்நாடு - 50
6) ராஜஸ்தான் - 44
7) ஆந்திரா - 40
8) ஜார்கண்ட்- 39
9) குஜராத் - 39
10) தெலங்கானா - 37
11) ஒடிஷா - 34
12) கேரளா - 24
13) மகாராஸ்டிரா - 23
14) ஹரியானா - 19
15) மத்திய பிரதேசம் - 16
16) அசாம் - 10
17) கர்நாடகா - 9
18) சத்தீஷ்கர் - 7
19) மனிப்பூர் - 6
20) ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் - 3
18) கோவா, திரிபுரா, உத்தரகாண்ட் - 2
19) புதுச்சேரி - 1
