தமிழ்മലയാളംहिंदी
மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இலங்கைக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடர் கொரோனா தொற்று காரணமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்த தொடர்கள் ஜூலை 18-ம் தேதியிலிருந்து தொடங்கும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன்பின்னர் டி20 தொடருக்கான போட்டிகள் ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. கடைசி இரண்டு டி-20 போட்டிகள் ஜூலை 27 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்

Related Stories
டக் அவுட் ஆன சச்சின்; அரை சதம் அடித்து அசத்திய இர்ஃபான் பதான் - இந்திய அணிக்கு 2ஆவது வெற்றி
முதல் போட்டியில் இந்தியா, அப்போ கடைசி போட்டியில்?
Womens T20 World cup | அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - யார் பெஸ்ட்?
“நீயும் ஜெயிச்சுக்கோ, நானும் ஜெயிச்சுக்கிறேன்” மோதிய 2 அணிகளும் வெற்றி! - இது பெண்கள் டி-20 ஸ்பெஷல்!