தமிழ்മലയാളംहिंदी
அலசல்
“5 அழிவிலும் பிழைத்த Corals, நமக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி”
உலகம் முழுவதும் இருக்கும் கடல் பரப்பில், ஒரு சதவீதம் மட்டுமே பவளப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் உலகில் பிடிக்கப்படும் 25 சதவீத மீன்கள், பவளப்பாறைகள் இருக்கும் இடத்திலேயே பிடிக்கப்படுகிறது.
மனிதர்கள் உயிர் வாழ இங்குப் பல உயிரினங்களின் உதவி தேவைப்படுகிறது. அப்படி ஒரு உதவியைக் கொடுத்து வரும் உயிரினம்தான் coral polyp. Coral polyp-ஆல் உற்பத்தியாகுவதுதான் Coral reef என்ற பவளப்பாறைகள். உலகம் முழுவதும் இருக்கும் கடல் பரப்பில், ஒரு சதவீதம் மட்டுமே பவளப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளது. ஆனால், இந்திய விஞ்ஞானி சத்தியநாராயணா பவளப்பாறைகளைச் செயற்கையாக வளர்த்துக் காட்டியுள்ளார். அவரது அனுபவம் பற்றிய கலந்துரையாடல்
