தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போரடி வரும் விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு!
3 வேளாண் சட்டத்தை எதிர்த்து, 8 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஹரியானாவில் விவசாய சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 வேளாண் சட்டத்தை எதிர்த்து, 8 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் போது ஹரியானாவில் துணைச் சபாநாயகர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது கார் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
மேலும், விவரங்களுக்கு வீடியோவை கிளிக் செய்யவும்.
