தமிழ்മലയാളംहिंदी
கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது.
தங்கம் விலை அதிரடியாகச் சரிவைச் சந்தித்து வருவது, தங்கம் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,280-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது.
