நீண்ட நேரம் தும்பிக்கையால் ஒவ்வொன்றாகக் கிளறிய யானைக்கு இறுதியில் அரிசி கிடைத்தது.
தாய்லாந்து நாட்டில், உணவு தேடி அலைந்து வந்த யானை ஒன்று, வீட்டின் சுவரை இடித்து சமையலறையில் புகுந்தது.
நீண்ட நேரம் தும்பிக்கையால் ஒவ்வொன்றாகக் கிளறிய யானைக்கு இறுதியில் அரிசி கிடைத்தது. அதை எடுத்து உண்ணும் காட்சியை வீட்டின் உரிமையாளர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.