தமிழ்മലയാളംहिंदी
அலசல்
சீமானை தவிர்க்கிறதா ஆங்கில ஊடகங்கள்? | RK Radhakrishnan | Talk to Asiaville Tamil
கமல் ஹாசனுக்கு கொடுப்பது போல சீமானுக்கு ஆங்கில ஊடகங்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பிளவு யாருக்கு நட்டமாக முடியும், சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுக்கு மக்கள் நீதி மையம் தலா 40 தொகுதிகள் கொடுத்தது எத்தகைய முடிவு, ஆங்கில ஊடகங்களால் சீமான் தவிர்க்கப்படுகிறாரா போன்ற கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் RK Radhakrishnan இந்த Talk to Asiaville Tamil பகுதியில் பதில் அளித்துள்ளார்.
