தமிழ்മലയാളംहिंदी
பொழுதுபோக்கு
தனுஷ் பிறந்த நாளில் வெளியான புதிய படத்தின் பெயர்!
படத்திற்கு “மாறன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தனுஷ்-ன் பிறந்த நாளான இன்று, அவர் நடிக்க இருக்கும் 43வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் நடிக்கும் 43வது திரைப்படத்தின் பெயரை இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார்.
அந்த படத்திற்கு “மாறன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிறந்த நடிகர் என்று பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
