தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
முடிவுக்கு வருகிறது 2 ஆம் அலை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும். இது பற்றி டெல்லி சென்று வலியுறுத்த உள்ளேன்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் சூழலில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும். இது பற்றி டெல்லி சென்று வலியுறுத்த உள்ளேன். தமிழகத்தில் 63,460 பேருக்குத் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. கடந்த ஆட்சியில் 4 லட்சம் டோஸ் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசியை மிகவும் கவனமாகக் கையாளுகிறோம்.
அவர் பேசிய முழு விவரங்களைப் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.
