தமிழ்മലയാളംहिंदी
பொழுதுபோக்கு
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது?
யார் யார் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை முழுமையாகப் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட மசோதாவுக்குத் திரை பிரபலங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்திருத்தத்தின் படி, தணிக்கை குழு ஒரு திரைப்படத்திற்குச் சான்றளித்து விட்டாலும், மத்திய அரசு நினைத்தால் அந்த சான்றிதழை ரத்து செய்ய முடியும். சான்றிதழின் தன்மையையும் மாற்ற முடியும்.
இந்திய அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு என்ன முடிவு செய்யும் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் கமல்ஹாசன், சூரியா உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் பலர், இது அரசிற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்வதைத் தடுப்பதாக அமையும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யார் யார் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை முழுமையாகப் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.
