தமிழ்മലയാളംहिंदी
அலசல்
"நான் ஸ்டாலின தெனமும் பாக்றேன், பேசத்தான் முடியல. அவரு வந்தாலே தொரத்துறாங்க!"
நகர எல்லைகள் அதிகரித்து வருவதால், சென்னையில் வீடற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையானது ஒரு கொள்கையோ, திட்டங்களோ மட்டுமல்ல,” என்று மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கின் பேராசிரியர் எம். அந்தோணி ஸ்டீபன் கூறினார்.
இந்த வீடியோ சென்னையில் உள்ள வீடற்றவர்களைப் பற்றியது. இது அவர்களின் வாழ்க்கை, அவர்களின் பொருளாதார நிலைமைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான தீர்வுகளைப் பகுப்பாய்வு செய்கிறது. மேலும் அறியக் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

Related Stories
#BanPUBG: தேசிய அளவில் பிரச்னையாக உருவெடுக்கும் பப்ஜி கேம்
ஜெய்ஷ்-இ-முகமது: பயங்கரவாத இயக்கத்தின் வரலாறு
சின்னத்தம்பி பாதையில் மர்ம பள்ளங்கள் ! : ஸ்பெஷல் ரிப்போர்ட்
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : கற்க வருபவர்களுக்கு தகுதியில்லை என முத்திரை குத்தாதீர்