நவம்பர் 6 அன்று, சென்னை பெசன்ட் நகரில் நூற்றுக்கணக்கானோர் குடைகளுடன் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் காலநிலை மாற்றம் குறித்து அரசு உடனடியாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், வருங்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.