தமிழ்മലയാളംहिंदी
அலசல்
"குற்றவாளியை கைது பண்ணவே 2 நாள் போராடுறோம்!" | Asiaville Tamil | Ground Report
சிறுமியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தை பற்றி பேசுகிறது இந்த Ground Report.
கடந்த 11ஆம் தேதி கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மிதுன் சக்ரவர்த்தியும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தை பற்றி பேசுகிறது இந்த Ground Report.
