சென்னையில் Red Light Area என்று எதுவும் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்திற்கு பாலியல் தொழிலை நம்பித்தான் உள்ளனர். சென்னையை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் மீது திணிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விரிவாக காட்சிப்படுத்துகிறது இந்த குட்டி Documentary.