தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத்தேடும் ஒரு பயணம்! இந்த எபிசோடில் சீமான் மற்றும் தனுஷ் குறித்த செய்திகளுக்கான எதிர்வினைகளை வாசிக்கிறார்.