இந்தியாவின் மிகப்பெரிய காயலாங்கடை புதுப்பேட்டைக்கு ஒரு விசிட்!
சென்னையில் உள்ள புதுப்பேட்டை, இந்திய அளவில் பெரிய காயலாங்கடையாகும். வாகனங்களுக்கான உதிரி பொருட்கள் விற்பனையகம் என்பதைத்தாண்டிய புதுப்பேட்டையின் உழைக்கும் முகத்தைக் காட்சிப்படுத்தும் குட்டி Documentary இது.