44 -வது சென்னை புத்தக கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்றுவருகிறது. இந்தப் புத்தக கண்காட்சியில் சினிமாவுக்கென்று பிரத்யேகமாக இருக்கிற பியூர் சினிமா மற்றும் நிழல் புத்தக கடைகளுக்கு சென்று புது புத்தகங்களின் வரவு, கரோனாவுக்கு பிறகு நடைபெறும் புத்தக கண்காட்சி இது என்பதால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்றும் கேட்டோம்