தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
"உழைப்பை சுரண்டுறாங்க" ஜவுளி கடை உழியர்கள்! | Ground Report
இதற்கு மக்களின் வரவேற்பையும்.. இந்த உழியர்களின் நிலையை பற்றியும் அவர்களின் குரல்களை பதிவு செய்கிறது இந்த Ground Report.
தமிழக அரசு ஜவுளி கடை ஊழியர்கள் அதிக நேரம் நிற்கும் நிலையை மாற்ற ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு இருக்கைகள் தர வேண்டும் என்றும் உழைப்பை சுரண்டும் வகையில் முதலாளிகள் செயல்பட கூடாது என்றும் அரசாணை வெளியிட்டார்கள். இதற்கு மக்களின் வரவேற்பையும்.. இந்த உழியர்களின் நிலையை பற்றியும் அவர்களின் குரல்களை பதிவு செய்கிறது இந்த Ground Report.
