தமிழ்മലയാളംहिंदी
ஒடுக்கப்பட்ட மக்களோட வாழ்வியலையும், வலியையும் அங்கிருந்த புகைப்படங்கள் காட்சி படுத்தியிருந்தது.
வானம் கலைத் திருவிழாவை இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக நீலம் பண்பாட்டு மையம் சார்பா கொண்டாடப்பட்டுவருகிறது. அதில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரைக்கும் சென்னை அம்பேத்கர் மணிபண்டபத்தில் “Every Day Ness" என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களோட வாழ்வியலையும், வலியையும் அங்கிருந்த புகைப்படங்கள் காட்சி படுத்தியிருந்தது. அந்த புகைப்படங்கள் உங்களுக்காக வீடியோவாக...

Related Stories
அனிதாவின் நீட் அநீதி “காற்றோடு மழை” பாடல் வெளியீடு
"இப்போ எங்கல எல்லாரும் மதிக்கிறாங்க!" | Asiaville Tamil Ground Report
"பெண் உறுப்பு இல்லை என்றால் மானுடமே கிடையாது!"- Shalin Maria Lawrence
"கோழி பண்ணை அதிபர்னு சொல்றாங்க" Chicken Poultry Farm | Ground Report