தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
“எங்க குழந்தைகளும் இந்த தொழில செய்யவேண்டாம்!”
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பையை தரம் பிரித்து, அதை எடைக்குபோட்டு பிழைப்பு நடத்தும் பெண்களின் வாழ்வியலை பேசுகிறது இந்த Ground Report.
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பையை தரம் பிரித்து, அதை எடைக்குபோட்டு பிழைப்பு நடத்தும் பெண்களின் வாழ்வியலை பேசுகிறது இந்த Ground Report. ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை என எதுவும் இல்லாமல் இருக்கும் இந்த மக்களில் பலர் வீடு இல்லாமல் குப்பை கிடங்கிலேயே தங்கிவருகின்றனர். அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
